முத்தால பரமேஸ்வரியம்மன் கோயில் மகாசிவராத்திரி விழா துவக்கம்!
ADDED :4289 days ago
ராமநாதபுரம்: வெளிப்பட்டிணம் முத்தால பரமேஸ்வரியம்மன் கோயில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் முத்தால பரமேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.