பூஜையறையில் ஏற்றிய விளக்கை தானே மலையேற விடலாமா?
ADDED :4640 days ago
பூஜையறை விளக்கு தானே மலையேவது என்பது எண்ணெய் இல்லாமல் அணைவதாகும். இப்படி செய்வதுகூடாது. இரவு படுக்கப் போகும் முன் மலர் கொண்டு, பெண்கள் தான் மலையேற்ற வேண்டும்.