திருக்கோவிலூர் தபோவனத்தில் மஹா சிவராத்திரி விழா!
ADDED :4256 days ago
திருக்கோவிலூர்: ஞானானந்தகிரி சுவாமிகள் மூல தபோவனத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகதின லக்ஷக்ஷ்ர்ச்சனை நடைபெறுகிறது.