உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்!

சிதம்பரம்: நடராஜர் கோயிலில் 33ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகா சிவராத்திரியான இன்று (பிப்.27ல்) மாலை தொடங்குகிறது. தொடக்க விழா இன்று மாலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவானது தொடர்ந்து மார்ச்.3ம் தேதி வரை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !