உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி மும்மத பிரார்த்தனை!

மழை வேண்டி மும்மத பிரார்த்தனை!

கொடைக்கானல்: கொடைக்கானல் செண்பகனூர் தைக்கால் பகுதியில், ஷாஹ்நூர் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா நடந்தது. கொடைக்கானல் நகராட்சி தலைவர் எட்வர்ட், முன்னாள் நகராட்சி தலைவர்கள் கோவிந்தன், முகமது இப்ராகிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழை வேண்டி, மும்மத பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை தர்கா நிர்வாகி சாகுர் ஹமீது தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !