உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோணியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு!

கோவை கோணியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு!

கோவை: கோணியம்மன் கோவில் தேரோட்டம் வரும் 5ம்தேதி நடக்கவுள்ளது. இதின் ஒரு பகுதியாக நேற்று இரவு திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். காமதேனு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !