உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மயானக் கொள்ளை விழா!

திருவண்ணாமலையில் மயானக் கொள்ளை விழா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று மயானக் கொள்ளை விழா நடந்தது. பக்தர்கள் பல்வேறு வேட மணிந்து தங்கள் முன்னோருக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். அமாவாசையான நேற்று திருவண்ணாமலையில் மண்டிவீதி மற்றும் புதுத்தெரு பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !