தர்மசாஸ்தா கோவிலில் சிவராத்திரி விழா!
ADDED :4272 days ago
சாத்தூர்: ஊமத் தம்பட்டி தர்ம சாஸ்தா கோவிலில் சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் நேற்று அதிகாலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராள மான பக்தர்கள் வாயில் அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தி யும் பூக்குழி இறங்கினர். பின்னர் மகா பூஜை நடைபெற்றது.