உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழித்திருந்தால் பலன்!

விழித்திருந்தால் பலன்!

மாசிமாத தேய்பிறை சதுர்த்தசியன்று சிவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்நாளில், சிவாயநம என ஜெபித்து, திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. இயலாதவர்கள், எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். இரவில் விழித்து இருக்க வேண்டும். தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்ற திருமுறைப் பாடல்களைப் பக்தியுடன் பாட வேண்டும். மறுநாள் காலையில் சிவதரிசனம் செய்து, அன்னதானம் செய்ய வேண்டும். சிவராத்திரியன்று விழித்திருந்து, சிவநாமம் சொல்லி விரதம் அனுஷ்டித்தால், வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !