உண்மையான பக்தி என்பது எது?
ADDED :4636 days ago
நம் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கடவுளை வேண்டுகிறோம். இதையே பக்தி என எண்ணுகிறோம். ஆனால், எதிர்பார்ப்பு ஏதுமின்றி, பிறர் நலத்துக்காக பக்திசெலுத்துவதே உண்மையான பக்தி. இப்படிப் பட்டவர்களே ஞானிகளாக, தவசீலர்களாக விளங்குகின்றனர்.