மாலையில் விளக்கேற்றும் போது, பின்புற வாசலை அடைப்பது ஏன்?
ADDED :4636 days ago
விளக்கேற்றும் நேரத்தில் வீட்டுக்கு லட்சுமிவருவதாக ஐதீகம். தலைவாசல் வழியாக வரும்
திருமகள் நம் இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பின்புற வாசலை சாத்தி வைத்தனர்.