கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று வழிபடக் கூடாதா?
ADDED :4636 days ago
நேரெதிர் நின்றால் மூலவரின்நேர்பார்வை நம் மீது படும். அதன் சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால்,சுவாமியின் கடைக்கண் பார்வைபடும் விதத்தில் வணங்கவேண்டும்.