உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வு பயம் நீங்க மாணவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

தேர்வு பயம் நீங்க மாணவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

ஞானாந்தம் மயம் தேவம்நிர்மல ஸ்படிகாக்ருதம்ஆதாரம் சர்வ வித்யானம்ஹயக்ரீவம் உபாஸ்மஹேபொருள்: ஞானமயமானதெய்வமே! தூய ஸ்படிகம்போல வெண்ணிறம் கொண்டவரே! எல்லாவித்தைகளுக்கும் ஆதாரமாகத் திகழ்பவரே! குதிரை முகம்கொண்ட ஹயக்ரீவரே! உம்மைவணங்குகிறேன். இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால், பயம் நீங்குவதோடுதேர்வில் நல்ல மதிப்பெண்ணும்கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !