உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடிக்கரை சிவன்!

மடிக்கரை சிவன்!

குடகு என்றும், கூடல் மலைநாடு என்றும் அழைக்கப்படும் பகுதி கர்நாடகாவிலுள்ள கூர்க். வளம் மிக்க பசுமையான இடம். சிறந்த மலை வாசஸ்தலம். இங்குள்ள மெர்க்காரா எனப்படும் மடிக்கரேயில் ஓம்காரேஷ்வர் என்ற பெயரில் சிவபெருமான்அருள்பாலிக்கிறார். சிவராத்திரியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !