உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய் வழக்கில் இருந்து விடுபட எந்தப் பதிகம் படிக்கலாம்?

பொய் வழக்கில் இருந்து விடுபட எந்தப் பதிகம் படிக்கலாம்?

மதுரையில் ஞானசம்பந்தர் பாடிய திருப்பதி கங்களில், காட்டு மாஅது உரித்து எனத் தொடங்கும் பதிகம், செய்யனே திருவாலவாய் எனத் தொடங்கும் பதிகம், வேத வேள்வியை நிந்தனை செய்து எனத் தொடங்கும் பதிகம் பாராயணம் செய்து வர, பொய் வழக்கில் இருந்து விடுபடலாம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுகால தரிசனம் செய்வது நற்பலன் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !