உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நாளை பங்குனி திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நாளை பங்குனி திருவிழா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா இந்த மாதம் 7 முதல் 16 வரை நடைபெறுகிறது. இதில் தேரோட்டம் நடைபெறும் 13ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும் 14ஆம் தேதி அன்று நண்பகல் 2 மணிக்கு தொடங்கி நிகழ்ச்சி நிறைவடையும். திருவிழாவையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !