உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா

விழுப்புரம்:   விழுப்புரம் ஆனாங்கூர் மதுரா சாமிப்பேட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி  கோவிலில் மகா சிவராத்தி திருவிழா  நடைபெற்றது. திருவிழாவையொட்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த பிப். 27-ம் தேதி நடைபெற்றது.  தினமும்   அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும்  , முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், அக்னி கரகத்துடன் வீதியுலாவும் நடைபெற்றது. நேற்று தேரோட்டமும், மயானக் கொள்ளை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  பக்தர்கள்  அம்மனை தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !