பேச்சியம்மன் கோயில் மாசிக்களரி திருவிழா
ADDED :4271 days ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர், கீலதுலுக்கன்குளம் பேச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று பல்வேறு அபிஷேகம் , விசேஷ பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தனர்.