உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி மாரியம்மன் கோயில் ல் தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயில் ல் தேரோட்டம்

பழனி: பழனியில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா திருக்கம்பம் சாட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றமும், பூவோடு வைத்தலும் நடைபெற்றது.   தொடர்ந்து, வரும் 11ஆம் தேதி திருக்கல்யாணமும், பூச்சொரிதலும்,12ஆம் தேதி மாசித் தேரோட்டமும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !