மகாளியம்மன் கோவில் தீ மிதி விழா
ADDED :4271 days ago
ஈரோடு : ஈரோடு சூரம்பட்டியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் . இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 25–ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. கடந்த 2–ம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 4–ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழாவில் ஆண் , பெண்கள், கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினர்.