உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூரில் அம்மன் கோயில் பங்குனித் திருவிழா

ஆத்தூரில் அம்மன் கோயில் பங்குனித் திருவிழா

ஆறுமுகனேரி,:  ஆத்தூர் ஸ்ரீசோமசுந்தரி அம்மன் உடனாய ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா   கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 இதனையொட்டி,  காலை மற்றும் இரவு சுவாமி, அம்மன் வீதி உலாவும், , 8--ம் தேதி திருவிழாவன்று, அதிகாலை  வெள்ளை சாத்தி வீதி உலாவும், இரவு பச்சை சாத்தி வீதி உலாவும், வரும்  13-ம் தேதி வரை  ஸ்ரீ நடராஜர் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெறுகிறது.
 16--ம் தேதி,   காலை தேரோட்டமும், இரவில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !