உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் முருகன் கோவில் மாசி கிருத்திகை விழா

திருப்போரூர் முருகன் கோவில் மாசி கிருத்திகை விழா

திருப்போரூர்:  திருப்போரூர் முருகன் கோவிலில் மாசி கிருத்திகை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.  பக்தர்கள்  காவடிகள் தூக்கி பம்பை, உடுக்கை ஆட்டத்துடன் வந்து  ,  சரவணப்பொய்கையில் நீராடி தங்களது நேர்த்தி கடனை  தீர்த்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !