உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

திருச்சி:  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூச்சொரிதல் விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வஜனம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் முடிந்து அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் முதலாவது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !