திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா!
ADDED :4264 days ago
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.