உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கை:  வாணியங்குடி வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை யாக வேள்வியைதொடர்ந்து வேதபாராயணம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !