உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்!

அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்!

கோபி: அஷ்டலட்சுமி கோவிலில் அஷ்டலட்சுமி, சரஸ்வதி, குபேரலட்சுமி, நவக்கிரக விநாயகர் ஆகிய ஸ்வாமிகளுக்கும்,  பரிவார மூர்த்திகளுக்கும், விமான கோபுரத்திற்கும் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !