பிராமிகீ அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன்!
ADDED :4261 days ago
பவானி, வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், மாசி திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் மூன்று முகங்களை கொண்ட பிராமிகீ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.