திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ருத்ர பாத பூஜை
ADDED :4262 days ago
திருவெண்காடு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் புதன் கிரக பரிகார
தலமாகும். இங்குள்ள பிரம்மவித்யாம்பிகை கல்விச் செல்வத்தை வழங்கும் ஆற்றல் படைத்தவராக போற்றப்படுகிறார். மேலும் ஒரு சிறப்பாக இக்கோவிலில் உள்ள ருத்ரபாதம் காசிக்கு இணையாக போற்றப்படுகிறது. .மாசிமாத ருத்ர பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குடும்பத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஜாதகப்படி பிதுர் தோஷம் EÒÍÁºPÒ மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.