மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது ஏன்?
ADDED :4622 days ago
அன்றாடம் மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவர். ஏற்றும் போது விளக்கு, தூய்மையுடன் சந்தனம், குங்குமம் இடப்பட்டு இருக்க வேண்டும். பலகை மீது கோலமிட்டு அதன் மீதே விளக்கை வைக்க வேண்டும். தீபத்தை, லட்சுமியாகக் கருதி வெண்ணிற மலர்கள் சூட்ட வேண்டும். எப்போதுவேண்டுமானாலும்ஏற்றலாம் எனஎண்ணாமல், மாலை6 மணிக்கே ஏற்றிவிட வேண்டும்.தீபம் ஏற்றியதும்,லட்சுமி தாயே! எங்கள் இல்லத்திற்கு இப்போது வந்தருள்வாயாக. ஆரோக்கியம், செல்வவளம், மனநிம்மதியை தந்தருள்வாயாக. வீட்டில் எப்போதும் குடியிருப்பாயாக! என சொல்ல வேண்டும்.