உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் பூச்சாட்டுதல் விழா

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் பூச்சாட்டுதல் விழா

ஈரோடு: ஈரோடு, பெரியமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திரு விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி விமர்சியாக நடந்தது.  இதில்  அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !