ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி!
ADDED :4246 days ago
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் வகையறா தேர்த்திருவிழாவுக்காக, நேற்று முன்தினம் இரவில், கம்பம் நடும் நிகழ்ச்சியில், கம்பத்துடன் ஊர்வலமாக கோவில் பூசாரிகள் ஆடி வந்தனர். பின்னர் திருவிழாவுக்காக நடப்பட்ட கம்பத்துக்கு, ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தண்ணீர், பால் ஊற்றி வழிபட்டனர்.