சோமநாதர் கோவில் திருப்பணி தீவிரம்!
ADDED :4229 days ago
பட்டீஸ்வரம்: கீழப்பழையாறை சோமநாதர் கோவில் திருப்பணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மூலவர் விமானம், அம்மன் விமானம், முருகன் சன்னதி, விநாயகர் சன்னதி, ஆகிய சன்னதி வேலைகள் நடந்து வருகின்றன. இதையொட்டி விரைவில் கும்பாபிசேகம் நடக்கிறது.