வரதராஜபெருமாள் பங்குனி பிரம்மோற்சவ விழா 30ல் தொடக்கம்!
ADDED :4229 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா வரும் 30ம் தேதி தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு 2ம் தேதி காலை கொடி ஏற்றம் நடைபெறுகிறது. இரவு அன்னவாகனத்தில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.