வைஷ்ணோதேவி கோயிலுக்கு செல்கிறார் மோடி!
ADDED :4230 days ago
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரசாரத்தை துவக்கும் முன், வைஷ்ணோதேவி குகை கோயிலுக்குச் சென்று வழிபட நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இன்று புதன் கிழமை அங்கு செல்ல இருக்கிறார்.