உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு!

காரைக்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு!

காரைக்கால்: மாரியம்மன் கோயில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது. ரூ. 1 கோடியில் புனரமைக்கப்பட்ட பழைமை வாய்ந்த காரைக்கால் மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !