உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யும் தொழிலே தெய்வம்.. தொழில் செய்வதே பக்தியாகி விடும் அல்லவா?

செய்யும் தொழிலே தெய்வம்.. தொழில் செய்வதே பக்தியாகி விடும் அல்லவா?

இறைவனை அடையும் யோக முறைகளில் கர்மயோகம் என்பதும் ஒன்று. கர்ம யோகிகள் தொழிலில் ஈடுபடும் போது, மெய் வருத்தம் பாரார்; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார் என்றெல்லாம் சொல்வார்கள். நம்மைப் போன்ற சாமான்ய நிலையில் இருப்பவர்கள் வயிற்றுக்காக, அந்தஸ்துக்காக, பணத்துக்காக தொழிலைச் செய்கிறோம். தொழிலைக் கவனமாகச் செய்யும் உயர்ந்தவர்கள் பணியில் தெய்வத்தையே காண்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !