உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

திருச்சி: உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. தெப்பத்தில் சர்வ அலங்காரத்துடன், கமலவள்ளி நாச்சியார் பக்தர்களுக்கு றுஅருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !