துலுக்க சூடாமணி அம்மன் கோவில் விழா!
ADDED :4224 days ago
ராசிபுரம்: கட்டனாச்சம்பட்டியில் உள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, காப்பு கட்டி பூச்சாட்டுதல், பூந்தட்டு ஊர்வலம் ஆகியவை நடந்தது. விழாவில் நேற்று மாலை சிறப்பு அபிசேகம், கம்பம் நடுதல் நடைபெற்றது.