செல்லியம்மன் கோவிலில் ருத்ராபிஷேகம்
ADDED :4213 days ago
சிதம்பரம்: சிதம்பரம், மந்தக்கரை செல்லியம்மன் கோவிலில் @நற்று ருத்ராபி@ஷகம் நடந்தது.
சிதம்பரம், மந்தக்கரை செல்லியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த 21ம் @ததி காப்புக்கட்டி உற்சவத்துடன் துவங்கியது. தினŒரி அம்மனுக்கு அபி@ஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், இரவில் சிறப்பு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு ருத்தராபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.