உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாகாளியம்மன் திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

மகாகாளியம்மன் திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

திருச்சி: திருச்சியில் மகாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. திருச்சி மத்திய சிறைச்சாலை அருகே உள்ள மகாகாளியம்மன் கோவில் திருவிழா துவங்கி நடந்தது. இத்திருவிழாவையொட்டி, நேற்று பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள், அய்யாளம்மன் படித்துறையிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து  ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !