காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் யுகாதி விழா!
ADDED :4210 days ago
காரைக்கால்: நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி,பூதேவியுடன் நித்யகல்யாணப்பெருமாள் ஊஞ்சல் ஸேவை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.