ஷீரடி சாயிபாபா கோவிலில் விழா
ADDED :4323 days ago
கோவை ; பீளமேடு ஸ்ரீ ஷீரடி சாயிபாபா துவாரகமாயி கோவிலில் 14ஆம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி விழா தொடங்கியது. ஏப்.8ம் தேதி வரை விழா கொண்டாடப்படுகிறது. காலை 5.30 மணிக்கு ஆரத்தி, காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, பகல் 12 மணிக்கு ஆரத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள்
நடைபெறுகின்றன. விழா நிறைவு நாளில் சாயிபாபா பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.