உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் விநாயகர் ஆலய மண்டலாபிஷேகம்

திருப்புவனம் விநாயகர் ஆலய மண்டலாபிஷேகம்

திருப்புவனம் ;    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தலமாக உள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகர் ஆலய 1008 கலசாபிஷேகமும் மண்டல பூஜையும்   நடைபெற்றது.
  தொடந்து  சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மணிமந்திர விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !