புதுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் விழா
ADDED :4211 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை உசிலங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நட்தது. இதை முன்னிட்டு தடிகொண்ட ஐய்யனார் கோவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடி எடுத்து ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.