உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் நாளை வெண்ணைத்தாழி உற்சவம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் நாளை வெண்ணைத்தாழி உற்சவம்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன் னார்குடியில் ராஜகோபால சாமி கோவில்   பங்குனி பிரம் மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா வில் ராஜகோபாலசாமி, ஒவ்வொரு அலங்காரத்தில் விசேஷ வாக னங்களில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.  13-ம் நாள் பிரம்மோற்சவ விழாவை யொட்டி நேற்றுமுன்தினம் இரவு ராஜகோபாலர், ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். அதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெண் ணைத்தாழி உற்சவம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.  தொடர்ந்து,  4-ம் தேதி தேர்திருவிழா நடைபெறு கிறது.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !