உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் வீரநாராயணபெருமாள் கோயில் ஏப். 9ல் குடமுழுக்கு

அரியலூர் வீரநாராயணபெருமாள் கோயில் ஏப். 9ல் குடமுழுக்கு

ஜயங்கொண்டம்:   அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் ,குருவாலப்பர்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரநாராயணபெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வரும் புதன்கிழமை காலை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !