ஏப். 9ல் வேதாரண்யம் திருமேனியம்மன் கோயில் குடமுழுக்கு
ADDED :4244 days ago
வேதாரண்யம்,: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தகட்டூர் கிராமத்தில் உள்ள மாப்பிள்ளைவீரன், திருமேனியம்மன் கோயிலின் திருப்பணி முடிக்கப்பட்டுள்ளது.குடமுழுக்கு விழாவையொட்டி, ஏப். 6ம் தேதி முதல் யாகசாலையில் சிறப்புபூஜைகள் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, ஏப். 9ம் தேதி காலை 10 முதல் 11 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.