உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியாம்பூண்டி சக்தி மாரியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி யாகம்

கணியாம்பூண்டி சக்தி மாரியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி யாகம்

திருப்பூர்:   திருப்பூர் மாவட் டம் அவினாசி பகுதியில்  குளம், குட்டைகள்  தண்ணீர் இன்றி வறண்டும், தென்னை மரங்கள் பட்டு போயும் உள்ளது.  டை காலம் தொடங்கி விட்டதால் கடும் குடிநீர் பஞ்சம் காணப்படு கிறது.  இதையடுத்து நேற்று மழை வேண்டி கணியாம் பூண்டியில் உள்ள சக்தி மாரி யம்மன் கோவிலில் யாக பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.   108 வலம்புரி சங்கில் அவினாசி, கங்கை, காசி ஆகிய ஸ்தலங்க ளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்புயாகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !