உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தானில் மழைவேண்டி திருவிளக்கு பூஜை!

சோழவந்தானில் மழைவேண்டி திருவிளக்கு பூஜை!

சோழவந்தான்: பூமேட்டு உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவத்தில் மழைவேண்டி, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !