சேலம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமி விழா
ADDED :4215 days ago
சேலம்: சேலம் ஷீரடி
சாய்பாபா கோயில் ராமநமி சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம் சூரமங்கலம்
முல்லைநகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், ராம நவமி விழாவை
முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் மலர் அலங்காரத்தில் ஷீரடி
சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் பெண்கள், ஆண்கள் என திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்து சென்றனர்.